Sorgam Matrimony is running in all districts of Tamilnadu with the great support and advice of experienced and knowledgeable persons, friends and community chiefs with the aim of serving for the community wellbeing. We also arrange remarriages, marriage for orphans with the advice and support of legal advisor. All community people mainly Hindus, Christians are welcomed to register with us and get well served. You can also get a perfect match with the help of astrology. Your information is kept highly confidential and 100% secure with us. You can search for your perfect match in our website. It is not always you find your life partner in your same residence or your locality. So, to interconnect the possibility of finding your life partner from various places, we started the online service along with our offline service. We charge very low and affordable fees to our customers as we are intended to do this as a service rather than as a business. We offer the best affordable and low price in the market. You can access and avail this service anywhere from the world as we made this service available online with the help of technology.
Sorgam Matrimony திருமண தகவல் நிலையம்
இனிய இல்லற வாழ்க்கையின் துவக்கமாகவும், புதிய உறவுகளின் பாலமாகவும் உங்கள் கனவு வாழ்க்கையை அமைத்திட உதயமாகியுள்ளது. Sorgam Matrimony திருமண தகவல் நிலையம் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும், தன்னார்வ பெரியவர்களும், நண்பர்களும், சமுதாய பெரியவர்களின் உயரிய ஆலோசனையின் பேரில் சமூக நோக்கத்தோடு செயல்படுகிறது. மறுமணம், ஆதரவற்றோர் திருமணங்களை சட்ட ஆலோசகர்களின் மூலம் எங்கள் கூட்டமைப்பு செய்து வருகிறது. அனைத்து சமுதாயத்தினரும் வரன்களை பதிவு செய்து பயனடைவீர். பொருத்தமான வரன்களின் விபரங்களை ஜாதகத்துடன் பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் ஒப்புதல் தருபவர்களுக்கு மட்டுமே உங்கள் விபரங்கள் அளிக்கப்படும். வேண்டிய வரன்களின் விபரங்களை இணயத்தளத்தில் பார்த்துக்கொள்ளலாம். 100% ரகசிய காப்பிற்கு உத்திரவாதம். மிகவும் பாதுகாப்பான சேவை உங்கள் மகன், மகளுக்கு மிகவும் பொருத்தமான வரன் நம் நகரத்தில் மட்டுமே இருப்பது கடினம் என்பதை கருத்தில் கொண்டுதான் Sorgam Matrimony திருமண தகவல் நிலையம் உதயமாகியுள்ளது. சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதால் குறைந்த சேவை கட்டணத்தில் செயல்படுகிறது. உலகில் எங்கு இருந்தும் எளிதில் அறிந்து கொள்ளவும் தொடர்பு கொள்ளும் விதமாக முழுவதும் கணினி மயமாக்கப்பட்ட இணையதளத்தில் செயல்படுகிறது.
© 2018 Sorgam Matrimony